Tuesday, March 30, 2010

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் சுமங்கலி மாத இதழின் அட்டையில் பிரபல எழுத்தாளர் சுஜாதாவுடன் நான் , என் கணவர் ,அம்மா .
கீதம் திருமண தகவல் மையம் ஆன் லைன் செய்யப்பட்ட நாளில் செய்தி தாளில் வெளி வந்த புகைப்படம் இது .